Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 SEP 1935
இறப்பு 16 MAY 2024
அமரர் இராமுப்பிள்ளை சுகுணதீரன்
இளைப்பாறிய கணக்காளர், யாழ். கல்வித் திணைக்களம், இளைப்பாறிய பிரதம கணக்காளர், வடக்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சு
வயது 88
அமரர் இராமுப்பிள்ளை சுகுணதீரன் 1935 - 2024 ஊரெழு, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை சுகுணதீரன் அவர்கள் 16-05-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை தங்கமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பு தங்கம் தம்பதிகளின் அருமை மருமகனும்,

காலஞ்சென்ற வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலவேணி, ஞானவேணி, பாலவேணி, காலஞ்சென்ற ஞானதீரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனஞ்சயன், சுமங்கலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயந்தி, கணேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விவேதன், தரணிகரன், பிரகேஷ், ஷோபினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணிமுதல் மு.ப 11.00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 11.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01.00 மணியளவில் கல்கிசை தெகிவளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சு.தனஞ்சயன் - மகன்
த.இரவிந்திரராசா - மைத்துனர்