
அமரர் இராமு சின்னத்துரை
(பவானியர்)
திருகோணமலை பிரபல வர்தகர் பவானி ஸ்டோர்ஸ் உரிமையாளர்
வயது 94
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ramu Sinnathurai
1926 -
2021

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல நீர்வேலி வாய்க்கால் தரவை பிள்ளையார் திருவடிகளை பிரார்திக்கிரேன் வருடா வருடம் கோயில்திருவிழாவிற்கு அபிடேக பொருட்களை திருக்கோணா மலை யில் இருந்து அனுப்பி வைக்கும் வழக்கம் உடையவர். ஓம் சாந்தி ஓம் சாந்திஓம் சாந்தி
Write Tribute
அம்மா, தேவிஅக்கா குடும்பம், இந்திரா அக்கா குடும்பம், கோமளா குடும்பம்,விக்கி குடும்பம், செல்வன் குடும்பம், உங்கள் எல்லோரிற்கும் எங்கள் குடும்பம் சார்பாக...