பிறப்பு 16 JUN 1926
இறப்பு 12 JAN 2021
அமரர் இராமு சின்னத்துரை (பவானியர்)
திருகோணமலை பிரபல வர்தகர் பவானி ஸ்டோர்ஸ் உரிமையாளர்
வயது 94
அமரர் இராமு சின்னத்துரை 1926 - 2021 நீர்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 17 JAN 2021 United Kingdom

அம்மா, தேவிஅக்கா குடும்பம், இந்திரா அக்கா குடும்பம், கோமளா குடும்பம்,விக்கி குடும்பம், செல்வன் குடும்பம், உங்கள் எல்லோரிற்கும் எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.ஐயாவின் ஆத்மா இறைவன் பாதங்களில் சாந்தி பெற ஆண்டவனை பிரார்த்திப்போம் ? ஓம் சாந்தி ஓம் சாந்நி ஓம் சாந்தி