1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராமு சின்னத்துரை
(பவானியர்)
திருகோணமலை பிரபல வர்தகர் பவானி ஸ்டோர்ஸ் உரிமையாளர்
வயது 94
Tribute
38
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை நிலாவெளி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமு சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அய்யா, அய்யா- நீங்கள்
மறைந்து ஆண்டு
ஒன்று ஆனதா??
இயற்கையோடு
இசைந்து வாழ்ந்த- நீங்கள்
இறைவனடி சென்றாயாம்- ஆம்
இயற்கையே இறைவனதான்
கண்கள் ஈரமாக- நாம்
மீண்டும் மீண்டும்
உம்மோடு வாழ்ந்த நாட்களை
நினைத்து பார்க்கின்றோம்
அய்யா- நீங்கள்
எமக்களித்த மிகப்பெரிய
சொத்து உமது பெயரே
அதுவே எமது முகவரி
அதை உரைத்து, உரைத்து
பெருமை கொண்டு
வாழ்வோம்- நீங்கள்
மீண்டும் வரமுடியாது- எம்மை
வாழ்த்திவிடு விரிந்த வானில்
விண்மீனாய் வாழ்ந்துவிடு
தகவல்:
மனைவி, குடும்பத்தினர்
அம்மா, தேவிஅக்கா குடும்பம், இந்திரா அக்கா குடும்பம், கோமளா குடும்பம்,விக்கி குடும்பம், செல்வன் குடும்பம், உங்கள் எல்லோரிற்கும் எங்கள் குடும்பம் சார்பாக...