Clicky

அன்னை மடியில் 05 NOV 1968
ஆண்டவன் அடியில் 25 SEP 2021
அமரர் இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் (வர்ண ராமேஸ்வரன்)
ஈழத்து இசைவாரிதி, சங்கீத மிருதங்க கலாவித்தகர், இசைக்கலைமணி, பல்கலைவித்தகர், நிறுவனர்- வர்ணம் இசைக் கல்லூரி, வர்ணம் கிரியேஷன்
வயது 52
அமரர் இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் 1968 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rameswaran Varnakulasingam
1968 - 2021

தங்களின் வாழ்நாட்கள் இன்றைய நாளைய தமிழர்களுக்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு அன்பு நண்பர் இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் அவர்களே. தங்களின் ஆன்மா சாந்தியடையட்டும் தங்களின் மேற்பட்ட வாழ்க்கை முறையை நாங்கள் என்றும் போற்றி நடப்போம். தங்களின் குடும்பத்தினர்களுக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி.

Write Tribute