Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 12 APR 1929
மறைவு 20 JAN 2022
அமரர் இராமநாதர் நாகரெத்தினம் 1929 - 2022 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் D8 ஐ வதிவிடமாகவும், லண்டன் Eastham, சுவிஸ் Bern ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராமநாதர் நாகரெத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.

எங்களைக் கண்ணியமாகவும் நேர்மையாகவும் பண்பாகவும் தன்னம்பிக்கையுடன் வாழவழிகாட்டிய அன்பும் பாசமும் நிறைந்த எங்கள் தந்தை இறைபதம் அடைந்த செய்தி கேட்டு எம் ஆறாத்துயரில் பங்கு கொண்டவர்களுக்கும், இரவு பகல் பாராது தொலைபேசி மூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமும், அஞ்சலிப்பிரசுரங்கள் மூலமும் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், மலர்கொத்துக்கள், மலர்வளையங்கள் சாற்றியோருக்கும்(கொரோனா தொற்று சூழ்நிலையிலும்) இறுதிக் கிரிகைகளில் பங்கு கொண்டவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.