வவுனியா பூந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமையா மகேந்திரராஜா அவர்களின் நன்றி நவிலல்.
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமுமான என் அன்பான
எம் வீட்டு விளக்கணைந்த நேரத்தில்,
ஆறுதல் எனும் ஒளியால் சிறிதேனும் இருளகற்றி,
அனுதாபம் எனும் அன்பை வழங்கி,
மலரனுப்பி மரியாதை செய்து,
துயரில் பங்குற்று துன்பம் போக்கிய
அனைத்து உள்ளங்களுக்கும் அன்பு நன்றிகள்
Rest In Peace Periyappa???