
வவுனியா பூந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமையா மகேந்திரராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் நான்கு சென்ற தென்ன
அனையவில்லை எங்கள் துயரம்
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை.
நெஞ்சம் எல்லாம் வலிகனுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம் அப்பா...
நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்
நீங்கள் எம்முடன் இருப்பதாகவோ
உணர்கின்றோம்!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள்யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்யா இருக்கும் அப்பா!
நீங்கள் வாழ்ந்த நாட்களில் சொல்லித்தந்த
வார்த்தை பழக்க வழக்கங்களை
தினமும் நினைக்கின்றோம் தாத்தாவே!
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம் தாத்தாவே!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை ஆண்டுகள சென்றாலும்
உங்கள் நினைவுகள் எம்மை
விட்டு நீங்காது தாத்தாவே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றோம்!!!