Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 06 MAY 1955
மறைவு 23 MAR 2021
அமரர் இராமையா மகேந்திரராஜா
வயது 65
அமரர் இராமையா மகேந்திரராஜா 1955 - 2021 பூந்தோட்டம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா பூந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமையா மகேந்திரராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

 முதலாம் ஆண்டு நினைவு நாள் அதற்குள் வந்துவிட்டதோ!
ஒவ்வொரு நிமிடமும் உங்கள் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!

சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க
வைத்து மொத்தமாய் எங்களை
மோசம் செய்ததென்ன? ஆண்டுகள்
எத்தனை ஆனாலும் நீங்காது
உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!

இறப்பு அனைவருக்கும் நியதி
என்றாலும் உங்களை மனம்
ஏனோ ஏற்க மறுக்கிறது
மறுபடியும் காணத்துடிக்கிறது

விரல் பிடித்து நடக்க கற்றுத்தந்தீர்
விழியோரம் கண்ணீரை
ஏன் விட்டுச்சென்றீர்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 27 Mar, 2021
நன்றி நவிலல் Thu, 22 Apr, 2021