Clicky

மண்ணில் 13 NOV 1934
விண்ணில் 05 SEP 2023
அமரர் இராமையா செல்லத்துரை
உத்தரவு பெற்ற நிலஅளவையாளர் (Sri Lanka & Nigeria) நிர்வாகி, நீர்வேலி ஐடியல் கல்வி நிலையம்
வயது 88
அமரர் இராமையா செல்லத்துரை 1934 - 2023 புத்தூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
காற்றில் வந்த செய்தி பொய்யென மாறாதோ? எம்மையெல்லாம் விட்டு பிரிந்தீரோ மாமா நீர்வளம் நிறைந்த நீர்வேலியில் கல்வி எனும் பயிரை நாட்டி அதை வளர்த்த உங்களை இனி எப்பிறப்பில் காண்போம் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் பத்மநாதன் குடும்பம் நீர்வேலி
Write Tribute