Clicky

மண்ணில் 13 NOV 1934
விண்ணில் 05 SEP 2023
அமரர் இராமையா செல்லத்துரை
உத்தரவு பெற்ற நிலஅளவையாளர் (Sri Lanka & Nigeria) நிர்வாகி, நீர்வேலி ஐடியல் கல்வி நிலையம்
வயது 88
அமரர் இராமையா செல்லத்துரை 1934 - 2023 புத்தூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Ramaiah Sellathurai
1934 - 2023

அன்பு ஆசானுக்கு, நாம் இடம் பெயர்ந்து வந்து கல்வி கற்ற காலங்களில் அன்புடனும் , கண்டிப்புடனும் எமது கல்வி வளர்ச்சியில் நீங்கள் காட்டிய அன்பை என்றென்றும் எம்மால் மறக்க முடியாது. உங்கள் நல்ல மனதிக்கு இறைவனை பிராத்திக்கின்றோம் ஆத்மா சாந்தி அடைவதாக. என்றும் அன்புடன் இடைக்காடு ம. வி பழைய மாணவர்கள்

Write Tribute