Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 13 NOV 1934
விண்ணில் 05 SEP 2023
அமரர் இராமையா செல்லத்துரை
உத்தரவு பெற்ற நிலஅளவையாளர் (Sri Lanka & Nigeria) நிர்வாகி, நீர்வேலி ஐடியல் கல்வி நிலையம்
வயது 88
அமரர் இராமையா செல்லத்துரை 1934 - 2023 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமையா செல்லத்துரை அவர்கள் 05-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று வாய்க்காற்தரவைப் பிள்ளையார் திருவடிகளைச் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகசறோஜா அவர்களின் ஆருயிர் கணவரும்,

புஷ்பா(நோர்வே), ரஞ்ஜினி(கனடா), பாரதி(பிரித்தானியா), தயாபரன்(பிரித்தானியா), சுகந்தினி(நோர்வே), ஜீவா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவராஜா(நோர்வே), தெய்வேந்திரன்(கனடா), கிருபாகரன்(பிரித்தானியா), மாலதி(பிரித்தானியா), நந்தகோபன்(நோர்வே), விமலராசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், தவமலர், மகாலிங்கம், சிவஞானம் மற்றும் மகேஸ்வரி, செல்வரட்ணம், அருளம்மா, யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலாம்பாள், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், பாலகிருஷ்ணன் மற்றும் பாக்கியலட்சுமி, பத்மராணி, பாலச்சந்திரன், கௌரி, ருக்மணி, காலஞ்சென்றவர்களான காசிநாதர், கனகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமலாம்பிகை, புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகலனும்,

வேணுகா, ஆர்த்திகா, கிரீசன், பானுஷா, விசாகன், வைஷ்ணவி, பிரணவி, லக்ஷ்மி, ஹரிணி, கவினன், சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr Ramiah Sellathurai was born in Neervely, Lived in Canada Toronto and passed away peacefully on 05th September 2023.

He was the beloved son of late Ramiah and late Theivanai, Loving son-in-law of late Nadarajah and late Selvaratnam.

He was the beloved husband of Logasarojah.

Loving father of Pushpa(Norway), Ranjini(Canada), Barathy(UK), Thayaparan(UK), Suganthini(Norway) and Jeeva(Canada).

Beloved father-in-law of Sivarajah(Norway), Theiventhiran(Canada),Kirupakaran(UK), Malathy(UK), Nanthakoban(Norway) and Vimalarasa(Canada).

Loving Brother of Late Selvanayakam, Late Thavamalar, Late Mahalingam, Late Sivagnanam, Maheshwari, Selvaratnam, Arulamma and Yoganathan.

Loving Brother-in-law of Kamalambal, late Kanagaratnam, late Balakrishnan,Pakialuxmi, Pathmarani, Balachandran, Gowri, Rukumani, late Kasinathar, late Kanagasuntharam.

Loving Grandfather of Venuga, Arthika, Kireeshan, Banushaa, Visakan, Vyshnavie, Biranavi, Luxmi, Hareni, Kaviinan and Sakitiyan.

Loving brother in law of Kamalambihai and Puvaneswary.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

Live streaming link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லோகசறோஜா - மனைவி
புஷ்பா - மகள்
ரஞ்ஜினி - மகள்
தெய்வேந்திரன் - மருமகன்
பாரதி - மகள்
தயாபரன் - மகன்
சுகந்தினி - மகள்
ஜீவா - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Kandiah Family

RIPBOOK Florist
Canada 1 year ago

Photos

No Photos

Notices