அமரர் இராமையா செல்லத்துரை
உத்தரவு பெற்ற நிலஅளவையாளர் (Sri Lanka & Nigeria) நிர்வாகி, நீர்வேலி ஐடியல் கல்வி நிலையம்
வயது 88
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சுகந்திப் பப்பாவின் இழப்பானது ஈடு செய்ய முடியாதது.. எம்மையும் எம்மைப்போல் பலரையும் தன் கண்டிப்பினாலும் உண்மையான அக்கறை, அன்பு, பாசத்தினாலும் கல்வி கற்பித்து நல்வழிகாட்டிய எம் இனிய உறவை இழந்து விட்டோம். துயரைக் கூற வார்த்தைகள் இல்லை. ஏற்க மனம் மறுக்கின்றது. ஆன்ம பலத்தை இழந்து விட்டோம். சுகந்திப் பாப்பாவின் ஆத்மா சாந்தி அடைய அம்பிகையை பிரார்த்திக்கிறோம்
Write Tribute