Clicky

மண்ணில் 13 NOV 1934
விண்ணில் 05 SEP 2023
அமரர் இராமையா செல்லத்துரை
உத்தரவு பெற்ற நிலஅளவையாளர் (Sri Lanka & Nigeria) நிர்வாகி, நீர்வேலி ஐடியல் கல்வி நிலையம்
வயது 88
அமரர் இராமையா செல்லத்துரை 1934 - 2023 புத்தூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ramaiah Sellathurai
1934 - 2023

ஆழ்ந்த அனுதாபங்கள். நைஜிரீயா காலங்கள் (நான்கு தசாப்தங்களுக்கு முன்பு) மறக்க முடியாதவை. உங்கள் பங்களிப்பும் மறக்க முடியாத ஒன்று. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !

Write Tribute