அமரர் ராமச்சந்திரன் தாமோதரம்பிள்ளை
1933 -
2019
ஆனைக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ramachandran Thamotharampillai
1933 -
2019
என்றும் என் நினைவில் நீங்காத இடம் பிடித்த என் அன்பு அப்பாவே! உங்கள் பிரிவை என்னால் நம்ப முடியவில்லை. உங்களுடன் நான் இருந்த காலங்கள் சில ஆண்டுகள் என்றாலும் எனக்கு சிறந்த ஆசான் நீங்ளே. தாங்க முடியாத துயரத்தில் தவிக்குதப்பா என்நெஞ்சு அமைதியாக துயிலும் தங்கள் ஆன்மா இறைபதம்சேர இறைவனை வேண்டுறேன். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!. அன்பினால் துயருறும் அன்புமகன் திருச்செல்வம் Belgium.
Write Tribute
Please accept our deepest condolences for your family's loss.