Mr. Ramachandran Thamotharampillai was born in Uyarapulam Kokivil Anaikottai Jaffna and lived in Sangarapillai Road Anaikottai North Jaffna and passed away peacefully on Sunday 29th September 2019.
He was the Son of late Thamotharampillai and Ponnamma, Son-in-law of the late Sellathurai and Nagamma.
He is the Loving Husband of Pushpadevi.
Loving Father of Gengatharan, Mohanatharasu shanti, Anantharaja, Ravindrahan, Selvachandran, Thiruchelvam, Sathiyaseelan, Varathavarajan.
Brother of late Bagawathi Devi, Sivaloga Nayaki, late Balachandran, Pushadevi and Sivapalam.
This notice is provided for all family and friends.
யாழ். கொக்குவில் ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை வடக்கு சங்கரப்பிள்ளை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் தாமோதரம்பிள்ளை அவர்கள் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கங்காதரன்(டென்மார்க்), மோகனதரசு சாந்தி(இலங்கை), ஆனந்தராஜா(கனடா), ரவீந்திரன்(பெல்ஜியம்), செல்வச்சந்திரன்(இங்கிலாந்து), திருச்செல்வம்(பெல்ஜியம்), சத்தியசீலன்(இங்கிலாந்து), வரதவராஜன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பாகவதிதேவி, சிவலோகநாயகி, காலஞ்சென்ற பாலச்சந்திரன்(பாலா), புஸ்பாதேவி, சிவபாலச்சந்திரன்(சிவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Please accept our deepest condolences for your family's loss.