Clicky

பிறப்பு 22 JUN 1945
இறப்பு 17 APR 2022
அமரர் இராஜேஸ்வரி மகேஸ்வரன்
BscHons(Chemistry)(Ceylon), PhD, Emeritus Professor in Chemistry, Former Head, Dept. of Chemistry and Former Rector(09-04-2003 to 10-04-2006), Vavuniya Campus, University of Jaffna
வயது 76
அமரர் இராஜேஸ்வரி மகேஸ்வரன் 1945 - 2022 கரணவாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajeswary Mageswaran
1945 - 2022

“மறைந்தும் மறையாத எங்கள் தகைசார் பேராசிரியர்” யாழ்-பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தின் இரசாயனவியல்துறையின் ஸ்தாபகர்களில் ஒருவரும், எமது முன்னாள் துறைத்தலைவரும், வவுனியா வளாக முன்னாள் முதல்வரும்(Rector), தகைசார் மூத்த பேராசிரியருமான திருமதி இராஜேஸ்வரி மகேஸ்வரன் அவர்களின் மறைவிற்கு எமது இதய அஞ்சலியினை செலுத்துகின்றோம்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 20 Apr, 2022
நன்றி நவிலல் Sat, 28 May, 2022