Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 JUN 1945
இறப்பு 17 APR 2022
அமரர் இராஜேஸ்வரி மகேஸ்வரன்
BscHons(Chemistry)(Ceylon), PhD, Emeritus Professor in Chemistry, Former Head, Dept. of Chemistry and Former Rector(09-04-2003 to 10-04-2006), Vavuniya Campus, University of Jaffna
வயது 76
அமரர் இராஜேஸ்வரி மகேஸ்வரன் 1945 - 2022 கரணவாய், Sri Lanka Sri Lanka
Tribute 63 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Maidenhead ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி மகேஸ்வரன் அவர்கள் 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(தலைமை ஆசிரியர்) இராசம்மா தம்பதிகளின் செல்வ புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பேராசிரியர் மகேஸ்வரன்(Dean Science Faculty- University of Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜேஸ்வரன்(பிரித்தானியா), இராஜநாயகம்(பிரித்தானியா), இராஜகோபாலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரன், சுதந்திரேஸ்வரன், இராஜேஸ்வரன், சிவனேசரட்ணம் குணரட்ணம் மற்றும் சிவனேசராணி பத்மனேசன்(கொக்குவில்), சிவனேசமலர் ஜெயபாலன்(கொக்குவில்), சிவனேசஜோதி சிவானந்தராஜா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 28 May, 2022