4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ராஜேஸ்வரி ராஜரட்ணம்
வயது 73
Tribute
21
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ராஜேஸ்வரி ராஜரட்ணம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
புயலுக்கு மத்தியில்
காற்று வீசுவது போல்
நான்காண்டுகள் கடந்து விட்டன
பலமான காற்றைப் போல
உன் மரணமும் எங்கள்
குடும்பத்தை துண்டு
துண்டாக உடைத்தது
நினைவுகள் நித்தம் வந்து
நிம்மதியை தொலைக்கின்றது
வருமா மீண்டும் வசந்தம்
என்ற
தொடரான கேள்வியோடு
தொடர்கின்றது எம் கண்ணீர் பயணம்
உன்னழகு வதனம் காணாமல்
எம்மனம் நிலவிழந்த வானமென
இருண்டு கிடக்கின்றது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும்
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
எமது அன்புத்தாயின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.