Clicky

பிறப்பு 06 MAR 1935
இறப்பு 07 DEC 2021
அமரர் இராஜேந்திரன் சுப்ரமணியம் 1935 - 2021 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Rajendran Subramaniyam
1935 - 2021

நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர் , இவ்வுலகில் இருந்து விலகி , எமது வாழ்க்கையில் இருந்தும் விலகி , வெகு தூரம் பயணிக்கும் தருணம் நீங்கள் உணரும் வலியை நானும் உணர்க்கிறேன். எமது பெற்றோர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் , அவர்கள் எப்பொழுதும் எங்களுடன் இருந்து , எம்மை நல்வழி நடத்துவர் . எமது இரங்கல் உங்கள் எல்லோருக்கும் அமைதி தரட்டும் . Prema sithappa & Rani sithi

Write Tribute