Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 MAR 1935
இறப்பு 07 DEC 2021
அமரர் இராஜேந்திரன் சுப்ரமணியம் 1935 - 2021 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கட்டுவன், ஜேர்மனி Munich, கனடா Toronto, Peterborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜேந்திரன் சுப்ரமணியம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டு நான்கு ஆனாலும்
ஆற முடியவில்லை எம்மால்
 இப்பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்...

அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
 அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!

நீங்கள் மறைந்து போன பின்பும்
 உங்கள் நினைவுகளை சுமந்த உறவுகளின்
நெஞ்சமெல்லாம் கண்ணீரால் நனைந்து
போகின்றதய்யா!

இன்றுடன் 4 ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்