3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராஜேந்திரன் சுப்ரமணியம்
Ret. PWD inspector- Sri Lanka
வயது 86
அமரர் இராஜேந்திரன் சுப்ரமணியம்
1935 -
2021
சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
22
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கட்டுவன், ஜேர்மனி Munich, கனடா Toronto, Peterborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜேந்திரன் சுப்ரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 04-12-2024
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்