Clicky

பிறப்பு 05 AUG 1945
இறப்பு 24 JUN 2025
திருமதி சரஸ்வதிதேவி இராஜேந்திரம் 1945 - 2025 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Saraswathidevi Rajendram
1945 - 2025

எந்நேரமும் சிரித்த முகமும் கலகலப்பான சுபாவமும் உறவு முறை சொல்லி வாஞ்சையோடு முத்தமிட்டு வரவேற்பதை என்றும் மறக்க முடியாது.. தங்களின் அன்பினால் அனைவரையும் கட்டி அரவணைத்துச் சென்றவர். தங்கள் பிள்ளைகள் தம் துணைவர் தம் சகோதரர் கள் அனைவரையும் அன்பெனும் கூட்டினுள் அடைகாத்து அழகான குடும்பமாக வாழ்ந்து காட்டி னீர்கள். தங்கள் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏

Write Tribute

Tributes