
திருமதி சரஸ்வதிதேவி இராஜேந்திரம்
(சின்ன பேபி)
வயது 79

திருமதி சரஸ்வதிதேவி இராஜேந்திரம்
1945 -
2025
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Saraswathidevi Rajendram
1945 -
2025
“கண்ணீர் அஞ்சலி” அன்பான சின்னபேபியக்கா அவர்கள் காலமான செய்திகேட்டு துயருறுகிறோம் ! அன்பால் பண்பால் பாசத்தால் எளிதில் மற்றவர்களோடு உறவைப்பேணும் பண்பு அவர்களுக்கே உரித்தான குணமாக கண்டு மகிழ்ந்த காலங்கள் தான் நினைவில் நிழலாடுகின்றது. நற்குடும்பத்தில்பிறந்து தன்கணவரோடு நல்லறமாய் இல்லறவாழ்வுகண்டு பிள்ளைகளை வளர்த்தெடுத்து தன்கடமைதனை நிறைவேற்றி வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து இறையோடு ஐக்கியமாகிவிட்டதை எண்ணி கண்ணீரோடு வணங்கிநிற்கிறோம் . உங்கள் ஆத்மா இறையனுபூதி பெறட்டும் . - சுவிஸ் சுரேஷ் ( செல்வரத்தினம் ஆசிரியர் குடும்பம் )

Write Tribute
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you all and your family. Asaiyama is a one of my favorite Aunts who fed me and raised me, when I was a child. Each...