

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம் கிழக்கூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் றக்கா வீதி, கொழும்பு உம்பிச்சிபிளேஸ், இந்தியா Chennai, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சரஸ்வதிதேவி அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துவேலு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜேந்திரம்(VSSM Stores & கல்யாணி Stores உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான திருஞானம், பாலசிங்கம் மற்றும் பத்மாசனிதேவி(பெரிய பேபி), பொன் சுந்தரலிங்கம், பொன் இளங்கோவன், காலஞ்சென்ற பொன் சுபாஸ்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
யோககல்யாணி, நித்யகல்யாணி, ரஞ்சனி, சிவநேசன், உமாநந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நடேசலிங்கம்(செல்வன்), தயானந்தன், டிலாஷ், குகதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியும்,
ரஜீவ், கபிலன், தரண்யா, டிரா, டிரன்யா, ரியாலஷ்மி, அவிக்கா, அத்விக்கா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் மகேஸ்வரி, கோபாலபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், ரட்ணசபாபதி மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு சகலியும்,
காலஞ்சென்றவர்களான வர்ணமணி, மகேஸ்வரி, கனகரட்ணம் மற்றும் ரஞ்சனா, கோசலை, சந்திரா-சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 28 Jun 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 29 Jun 2025 11:00 AM - 2:00 PM
- Sunday, 29 Jun 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you all and your family. Asaiyama is a one of my favorite Aunts who fed me and raised me, when I was a child. Each...