Clicky

பிறப்பு 19 SEP 1951
இறப்பு 10 NOV 2021
அமரர் இராஜேந்திரம் நடராஜா (Boxer)
இளைப்பாறிய கடற்படை உத்தியோகத்தர்
வயது 70
அமரர் இராஜேந்திரம் நடராஜா 1951 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajendram Nadarajah
1951 - 2021

விழிநீர் அஞ்சலிகள்.... கலகலப்பான பேச்சு அதனால்...உம் இழப்பு கதிகலங்க வைத்ததுவோ....அங்கிள் தொலைபேசி நீண்ட உரையாடல்...அதில் தொலைதூர குறும்புப்பேச்சு ....ஐயகோ நீள்தூக்க செய்தியறிந்து நிலை தடுமாறிட நீவீர் எமைப்பிரிந்து எங்குசென்றீர்.... உறவுகளுடன் உண்மையான நட்பு ஊரை மறந்திடா தர்மம் செய்தீர் உமையிழந்து உம் குடும்பம் தனிமரமாகிட ஊமைவிழிகளினால் கண்ணீரை காணிக்கை செய்கிறோம்.... அன்னாரின் பிரிவினால் துயருறும் குடும்பந்தார்களுடன் நாமும் இணைந்து ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.... பிரிவில்.... திருமதி.தர்மலிங்கம் தேவரட்னம் குடும்பத்தினர். ( இலங்கை, யேர்மனி)

Write Tribute

Tributes