Clicky

பிறப்பு 19 SEP 1951
இறப்பு 10 NOV 2021
அமரர் இராஜேந்திரம் நடராஜா (Boxer)
இளைப்பாறிய கடற்படை உத்தியோகத்தர்
வயது 70
அமரர் இராஜேந்திரம் நடராஜா 1951 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rajkumar Poopalasingam 12 NOV 2021 Norway

இராஜேந்திரம் அண்ணா, நீங்கள் நல்ல வழிகாட்டியாக இருந்தீர்கள் உங்கள் தம்பிகளுக்கு அதில் நானும் ஒருத்தன். உங்கள் பிரிவு இன்னும் என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை, வாழும் வரை இளமையாக இருந்தீர்கள், நல்ல மனிதன் இழப்பு மிகவம் கடினம். ஓம் சாந்தி

Tributes