அமரர் இராஜசிங்கம் கனகாம்பிகை
வயது 81
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajasingam Kanakampigai
1939 -
2021
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். தங்களின் ஆத்மா சாந்தி அடைவதாக. சந்திரன், பாமா, நிலா, மாயோன். You lived for your children and grandchildren . You were much loved by every one. Rest in peace aunty.
Write Tribute
உங்கள் ஆத்மா சாந்தி அடைய நான் வணங்குகிறேன், தனுஷாவின் அப்பம்மா. நீங்கள் எப்பொழுதும் எங்கள் எண்ணங்களில் இருப்பீர்கள்.