அமரர் இராஜசிங்கம் கனகாம்பிகை
வயது 81
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajasingam Kanakampigai
1939 -
2021
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். செல்வம் குடும்பத்தினர்
Write Tribute
உங்கள் ஆத்மா சாந்தி அடைய நான் வணங்குகிறேன், தனுஷாவின் அப்பம்மா. நீங்கள் எப்பொழுதும் எங்கள் எண்ணங்களில் இருப்பீர்கள்.