Clicky

பிறப்பு 02 SEP 1964
இறப்பு 12 DEC 2019
அமரர் இராஜரட்ணம் உதயகுமார்
வயது 55
அமரர் இராஜரட்ணம் உதயகுமார் 1964 - 2019 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மாறன் 03 FEB 2020 Finland

நீயில்லாத அழகு தேசம் இன்று வறண்ட பாலையாய் ஈழத்தில் விதையாகி புலம் பெயர்ந்து நிழல் தரும் மரமாகி வி ரு ட் சங்கள் தந்த வினோதமே உன் அறிமுகமே என்னுல் அதிசியங்கள் நடந்தன தாய் பாலின் தூய்மையானவனே வறட்ச்சி நாளில் கோடை மழையாகவும் நான் துவண்ட போது எல்லாம் சுமை தாங்கியானவனே தமிழை வாசிக்கவும் பிறரை நேசிக்கவும் கற்று தந்த கற்பகமே எனது வலதுகரமாய் வந்தவனே இன்று வலது கரம் இன்றி வாடி தவிப்பது தெரியுமா உதயகுமாரா உன் திருமுகம் காணாமல் திகைத்துவிட்டது என் மனது கங்காரு தேசம் இன்று கண்ணீரால் முழ்கி போனதே நாலை என்பது நம்பிக்கை மட்டுமே தரணியில் ஒர் பிறவி இருக்கும் எனில் ஒரு தாய் வயிற்றில் பிறப்போம் பிரிவின் துயரில் மாறன் ( பின்லாந்து)

Notices

நினைவஞ்சலி Mon, 03 Feb, 2020