

அமரர் இராஜரட்ணம் உதயகுமார்
1964 -
2019
கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajaratnam Uthayakumar
1964 -
2019

உதயன் அண்ணை உங்கள் திடீர் முடிவு எல்லோரையும் மனவேதனையை ஏற்படுத்திவிட்டது எவளவு கஷ்ரப்பட்டு இந்த முடிவை எடுத்தீர்கள் ??? எவளவு வேதனைப்பட்டிருப்பீர்கள் !!! உங்கள் சுத்தமான மனசு தான் இந்த அவல முடிவை எடுக்க வைத்து விட்டது ..... உங்களின் ஆத்மா நிம்மதியாக அமைதியடைந்து சாந்தி பெற வேண்டி நல்லூரானையும் ஏனைய உங்கள் இஷ்ட தெய்வங்களையும் எங்கள் இஷ்ர தெய்வமான டென்மார்க் அம்மாவையும் பிரார்த்தனை செய்கின்றோம். சாந்தி சாந்தி சாந்தி ஓம்சாந்தி ?????????
Write Tribute
Our deepast Condolences. !