Clicky

பிறப்பு 02 SEP 1964
இறப்பு 12 DEC 2019
அமரர் இராஜரட்ணம் உதயகுமார்
வயது 55
அமரர் இராஜரட்ணம் உதயகுமார் 1964 - 2019 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

kannan family (France) 06 FEB 2020 France

எங்கள் உறவும் எங்கள் இனிய நண்பனுமான உதயகுமாரின் பிரிவு எங்களை மிகவும் வருத்துகிறது. அவரின் புன்முறுவலும் இனிய பார்வையும் என் கண்முன்னே நிற்கிறது. அவரினை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதுடன் நண்பன் உதயகுமாரின் ஆத்மா நிம்மதியும் சாந்தியும் பெற ஆண்டவனிடம் வேண்டுகின்றேன். கண்ணன் குடும்பம் . பிரான்ஸ்

Notices

நினைவஞ்சலி Mon, 03 Feb, 2020