Clicky

Obituary
Born 22 SEP 1943
Rest 04 NOV 2023
Dr Rajan Sriskandarajah 1943 - 2023 Colombo, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
Share your thoughts, memories..etc
Request to send flowers.

Dr Rajan Sriskandarajah passed away peacefully on 4th November 2023.

He was the loving son of Mr & Mrs Kadirgamathamby.

Beloved husband of Dr Nalaini Sriskandarajah.

Devoted father of Sai Sriskandarajah.

Loving father-in-law of Molly McGrath.

Beloved grandfather of Siobhan and Fiona.

Devoted brother of Sriranjini and Srirani.

He graduated from University of Ceylon, Colombo and undertook post graduate training in England, where he obtained his Fellowship of the Royal College Obstetricians and Gynaecologists, and in the United States, where he was board certified by the American Board of Obstetrics and Gynaecology and had a successful career as Obstetrician and Gynaecologist in Poughkeepsie, New York.

He dedicated his life to the service of his patients and served the Duchess County and surrounding areas for 35 years and was honoured by Vassar Brothers hospital and his peers, for the outstanding contribution to the community.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் , ஐக்கிய அமெரிக்கா Wappingers Falls ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராஜன் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 04-11-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கதிர்காமத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும்,

நளாயினி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் அன்புக் கணவரும்,

சாய் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,

மோலி மெக்ராத் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஸ்ரீராணி, ஸ்ரீரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சியோபன், பியோனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Informed by: Family