
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajah Parameshwary
1938 -
2024

எழுத வார்த்தை வரவில்லை கனத இதயத்துடன் ஆத்ம சாந்தியடைய வேன்டுகிரோம்.
Write Tribute
பெற்றவர்போல் எம்மீது பேரன்பு கொண்டவரே வற்றாத அன்பூற்றாய் வாழ்வதனில் திகழ்ந்தவரே அன்பாலே அரவணைத்து ஆல் போல் நிழல் தந்தவரே சிதறிப்போன சிந்தனைகள் சித்தம் கலங்கித் துடிக்கின்றன கருவிழிகளினுள் கண்மணிகள்...