கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Rajah Parameshwary
1938 -
2024
என்றும் எம்மைப் பாசத்துடனும் நேசத்துடனும் புன்னகை பூத்த முகத்துடன் அரவணைத்து அன்பு காட்டிய அன்ரியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
Write Tribute
பெற்றவர்போல் எம்மீது பேரன்பு கொண்டவரே வற்றாத அன்பூற்றாய் வாழ்வதனில் திகழ்ந்தவரே அன்பாலே அரவணைத்து ஆல் போல் நிழல் தந்தவரே சிதறிப்போன சிந்தனைகள் சித்தம் கலங்கித் துடிக்கின்றன கருவிழிகளினுள் கண்மணிகள்...