
பிறப்பு
29 APR 1938
இறப்பு
16 JAN 2024
-
29 APR 1938 - 16 JAN 2024 (85 வயது)
-
பிறந்த இடம் : கொழும்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு, Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
ஜெயந்தி உதயகுமார்
21 JAN 2024
Germany
பெற்றவர்போல் எம்மீது பேரன்பு கொண்டவரே வற்றாத அன்பூற்றாய் வாழ்வதனில் திகழ்ந்தவரே அன்பாலே அரவணைத்து ஆல் போல் நிழல் தந்தவரே சிதறிப்போன சிந்தனைகள் சித்தம் கலங்கித் துடிக்கின்றன கருவிழிகளினுள் கண்மணிகள் உம்விழிகளைத் தேடுதிங்கே பிறப்பினால் வாழ்வது உலகத்தின் அழைப்பு இறப்பிலும் வாழ்வதுதான் உங்கள் சிறப்பு உங்கள் ஆத்மா சாந்தி அடையவதாக! ஜெயந்தி உதயகுமார் ஜேர்மனி
Summary
-
கொழும்பு, Sri Lanka பிறந்த இடம்
-
கொழும்பு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 19 Jan, 2024