கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராஜா பரமேஸ்வரி அவர்கள் 16-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சரோஜினி, பாலேந்திரா, முகுந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரோஜன் சண்முகம் அவர்களின் அன்பு மாமியாரும்,
இந்திராணி, ஜெயரட்ணம், ஜெயமோகன்,ஜெயராணி, செல்வராணி, யோகராணி, திலகராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சியாமளா, சேகர், மதுசான், நிர்த்திகா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-01-2024 சனிக்கிழமை அன்று மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பொரளை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பெற்றவர்போல் எம்மீது பேரன்பு கொண்டவரே வற்றாத அன்பூற்றாய் வாழ்வதனில் திகழ்ந்தவரே அன்பாலே அரவணைத்து ஆல் போல் நிழல் தந்தவரே சிதறிப்போன சிந்தனைகள் சித்தம் கலங்கித் துடிக்கின்றன கருவிழிகளினுள் கண்மணிகள்...