Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ராஜ் சூசைப்பிள்ளை (அப்பையா)
இறப்பு - 06 APR 2012
அமரர் ராஜ் சூசைப்பிள்ளை 2012 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராஜ் சூசைப்பிள்ளை அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

பதின்மூன்று ஆண்டுகள் உருண்டோடி
மறைந்தாலும் அகலாது உம் அன்புமுகம்
எம் நெஞ்சை விட்டு அகலாது..

பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எம்மோடு வாழ்ந்தீர்கள்
நீங்கள் இல்லாத காலங்கள்
எமக்கு உணர்த்துகின்றன தம்பி...

இப்போது நாம் வாழும் வாழ்வின்
பெருமைகளுள் உங்கள் வியர்வைத்
துளிகள்தான் ஒளிந்து மெருகூட்டுகின்றன
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல சகோதரனாக
இறைவன் நமக்களித்த வரமாக
நீங்கள் இருந்தீர்கள்!

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது ஆண்டுகள் பல கோடி
சென்றாலும் ஆறாது ஆறாது நம் நினைவுகள்..!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos