12ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ராஜ் சூசைப்பிள்ளை
(அப்பையா)
இறப்பு
- 06 APR 2012
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராஜ் சூசைப்பிள்ளை அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மை ஆறாத்துயிரில் ஆழ்த்திவிட்டு..
மீளாத்துயில் கொண்ட எங்கள் ராஜ்..!!
பூத்துக் குலுங்கிய எங்கள் குடும்பம் இன்று
கண்ணீர் பூக்களாய் நிறைந்து விட்டது
நீங்கள் இல்லாத
எங்கள் குடும்பம் இருள் சூழ்ந்து விட்டது!
எங்கு பார்த்தாலும் உங்கள் புன்னகையும்
உங்கள் முகமும் தான் தெரியுதையா!
நாங்கள் அழுதால் தாங்காத நீங்கள்?
இன்று உங்கள் முகத்தைப் புகைப்படத்தில் பார்த்து
கதறி அழவைத்து கண்ணீரை தந்து விட்டு
எங்கே சென்றாய்?
எங்கள் இதயத்தோட்டத்தில்
ஓயாது பூக்கிறது சோகம்!
எந்நேரமும் தண்ணீர் பாய்ச்சுகின்றது
எங்கள் இருவிழிகள்!
உன்னோடு மட்டுமல்ல
உன் நினைவோடும் வாழக்கற்றுத்தந்து விட்டு
நீ சென்றுவிட்டாய்
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
ஆண்டவனை வேண்டுகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
We will miss you Raj forever.Rest In Peace.Pray for us .You are in a better Place. Ravi Annai and Family