11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ராஜ் சூசைப்பிள்ளை
(அப்பையா)
இறப்பு
- 06 APR 2012
Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராஜ் சூசைப்பிள்ளை அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீ தான்
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உன் முகம்
எந்நாளும் உயிர் வாழும்!
இரவும் பகலும் உன் முகம்
இதயம் வலிக்கிறது...
மறுபடியும் உன்னை பார்க்க மாட்டோமா என
ஏங்கித் தவிக்கிறோம்...
ஓயாது உன் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்