
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Raj Mirscha Schonakshi
2012 -
2019

எல்லோருடனும் மாமா.. மாமா என ஓடி வரும் சோனாவே! நீ ஓடி விளையாடாத இடங்களே இல்லையடி!! உன்னை எம்மிடம் இருந்து ஏன் பிரித்தான் இறைவன்! உன் குறும்புகளால் உன்னை சோனா.. சோனா.. என கூப்பிடாதவர்கள் யாரம்மா? ஏனம்மா நீ இத்தனை பாசம் எல்லோரிடமும்..? உன்னை தெரியாதவன் யாருமில்லை... ஏனோ இறைவனுக்கு உம்மை தெரியவில்லை?? அது தான் எமக்கு பெருங் கோபமடி செல்வமே..

Write Tribute
The love and joy that your child brought to us will never be forgotten. We are thinking of you and your family during this tragic time