Clicky

பிறப்பு 25 OCT 2012
இறப்பு 04 AUG 2019
அமரர் ராஜ் மிர்ஷா சொனாக்சி (Sona)
வயது 6
அமரர் ராஜ் மிர்ஷா சொனாக்சி 2012 - 2019 Stans, Switzerland Switzerland

கண்ணீர் அஞ்சலி

self 06 AUG 2019 Switzerland

சுவிஸ் Stans ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராஜ்மதன் சோனா அவர்கள் 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், ராஜ்மதன் மிலோசினி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், கேசினி, லஸ்மினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் stans Friedhof Museum in Stans 6370 Stans Switzerland எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்தும் நேரம் காலை 8:00 முதல் மாலை 19:30 வரை அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

Summary

Notices

நினைவஞ்சலி Mon, 05 Aug, 2019