Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 25 OCT 2012
இறப்பு 04 AUG 2019
அமரர் ராஜ் மிர்ஷா சொனாக்சி (Sona)
வயது 6
அமரர் ராஜ் மிர்ஷா சொனாக்சி 2012 - 2019 Stans, Switzerland Switzerland
Tribute 31 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சுவிஸ் Stans ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராஜ்மதன் சோனா அவர்கள் 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், ராஜ்மதன் மிலோசினி தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,

கேசினி, லஸ்மினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices