Clicky

மலர்வு 23 JAN 1963
உதிர்வு 06 MAY 2021
அமரர் புவனேஸ்வரி தனபாலன் 1963 - 2021 கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
புவனா!
Late Puvaneshwari Thanabalan
கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka

ஞாலப்பெருவெளியில் காற்றாகிப் போனவளே! கடைசிக்காலங்களில் கதைத்தவையெல்லாம் இன்னும் கேட்கின்றன... களைப்பு... களைப்பு... களைப்பு... எனக் கூறி மருத்துவ உலகில் பயணித்தும் எல்லாமே பயனற்றுப் போக காற்றாகிப் போனவளே! கால தாமதங்களால் காலமாகும் வலியை ஞாலப்பெருவெளியில் உன் சாவு சொல்லட்டும். உன் இழப்பின் வலியை சுமந்து வாழும் உன் குடும்பத்தினரின் கைகளை அன்போடு பற்றிக்கொள்கின்றோம்.

Write Tribute