மரண அறிவித்தல்
பிறப்பு 23 JAN 1963
இறப்பு 06 MAY 2021
திருமதி புவனேஸ்வரி தனபாலன் 1963 - 2021 கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தனபாலன் அவர்கள் 06-05-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தியாகராஜா, சின்னம்மா(கருங்காலி காரைநகர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தனபாலன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

குருபரன், தயாபரன், லாவண்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சர்மிளா அவர்களின் அன்பு மாமியும்,

மகேந்திரன்(ஹொலண்ட்), தனலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னபூரணம்(ஹொலண்ட்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

அன்னாரின் இறுதி நிகழ்வு Covid 19 சுகாதார நடைமுறைக்கு அமைவாக நடைபெறும். அன்னாரின் நேரடி ஒளிப்பரப்பு லண்டன் நேரப்படி மு.ப 06.30 தொடக்கம் ந.ப 12.30 மணி வரை ஔிபரப்பப்படும் .

தகவல்: கணவர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தனபாலன் - கணவர்

Photos