1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் புவனேஸ்வரி தனபாலன்
வயது 58

அமரர் புவனேஸ்வரி தனபாலன்
1963 -
2021
கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
33
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி தனபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் உயிருக்குள்
உயிரான தெய்வமே!
என் உலகமே நீ தான்
என்றிருந்தேன்
ஏன் இப்படி நடந்தது?
என் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மா! உன் இனிமையான
நினைவுகளை நினைக்கும்
போது நிலைகுலையச் செய்யுதம்மா!!
உங்கள் புன்சிரிப்பும் பாசம்
நிறைந்த
அரவணைப்பும்
எங்களை ஒவ்வொரு
பொழுதும்
ஏங்க வைக்கின்றது
அம்மா
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்