6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் புவனேஸ்வரி கோபாலபிள்ளை
வயது 83
அமரர் புவனேஸ்வரி கோபாலபிள்ளை
1937 -
2020
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
26
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 04/05/2026
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி கோபாலபிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் ஒளி விளக்கே!
அன்பின் பிறப்பிடமே ஆண்டு
ஆறு ஆண்டுகள் ஆன போதும்
ஆறவில்லை
நம் துயரம் அம்மா !
இன்புற்றே இவ்வுலகில் இணையில்லா
வாழ்வு வாழ்ந்து உயிருக்கு உயிராய்
இருந்து எம்மைக்காத்த எம் அன்னையே!
ஆறு ஆண்டல்ல நூற்றாண்டுகள்
ஓடி
மறைந்தாலும் உங்கள்
நினைவுகள்
நீங்காது அம்மா
காலம் உள்ள நாள் வரைக்கும்
எம் நினைவு தூங்காது எங்கள்
இதயம் உள்ளவரை உங்கள்
நினைவு நிறைந்திருக்கும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
எமது குடும்பம் சார்பாக அம்மாவின் ஆத்மா சாந்தி யடைய உங்கள் துயரத்தில். இறைவனை பிரார்த்திக்கின்றோ