Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 31 MAR 1937
மறைவு 10 MAY 2020
அமரர் புவனேஸ்வரி கோபாலப்பிள்ளை 1937 - 2020 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி கோபாலப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி:19-04-2022

முழு நிலவாய் ஒளி கொடுத்த
எங்கள் வான் நிலவே நீ எங்கே?
சிட்டாக சிறகடித்து வலம் வந்த
 எம் கண்மணியே நீ எங்கே?

சிரித்த உன் அழகு வதனமும் பேசிய
உன் செல்லக் கதைகளும்
 உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக!

உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச்
சிரிப்பையும் நீ எடுத்துச்
 செல்வாய் என்று!

மொத்தமாக உன்னை வாரிக்
கொடுத்துவிட்டு விழியோரம்
எந் நாளும் கண்ணீர் சுமக்கின்றோம்!
 உன் பிரிவால் வாடும் குடும்பத்தினர்!!!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 10 May, 2020
நன்றி நவிலல் Mon, 08 Jun, 2020