Clicky

அன்னை மடியில் 10 MAR 1974
ஆண்டவன் அடியில் 10 DEC 2021
அமரர் புஸ்பராணி ஜெயாபரன் (புஸ்பா)
ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் - மாகாணக் கல்வி திணைக்களம், கிழக்கு மாகாணம் மற்றும் கட்டடங்கள் திணைக்களம்- கிழக்கு மாகாணம்
வயது 47
அமரர் புஸ்பராணி ஜெயாபரன் 1974 - 2021 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pushparani Jeyaparan
1974 - 2021

அன்பின் இலக்கணமே பண்பின் இருப்பிடமே பாசத்தின் ஒளிவிளக்கே எங்கள் அன்பு புஷ்பா அக்கா ! இனியெங்கே காண்போம் அக்கா ! கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் உங்கள் முகம் எங்களுடன் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்தாலும் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள் ! கண்ணீர் அஞ்சலிகள் ! ஆறாத்துயரோடு, Bawa ???

Write Tribute

Tributes