

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி ஜெயாபரன் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், சாட்சேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிர்காமநாதன், புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயாபரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்தோஷ், பிரகஷ்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜசிங்கி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்ரீதரன், தவஞானம் ஆகியோரின் அன்புத் தங்கையும்,
சுசிலாதேவி, கலா, தயாபரன், நிபோதினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பத்மலோஜினி, இளமுருகநாதன், இன்பதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜனோஷ், ஆகாஷ், மாதேஷ், தனேஷ், அஜந்தன், கேஷிஹன், ஹம்ஷிதா, பிரதீஷன், கோபிகேஷன், ஜஸ்மிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஹர்சிகா, கிருத்திகா, சானுஜன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்பும், பண்பும், பாசமும், எல்லோருக்கும் உதவி செய்யும், மனப்பாங்கும் உடைய, எங்கள் புஷ்பா அக்கா, இறைவனடி சேர்ந்ததைக் கேட்டு, குடும்பத்தார் அனைவரும் ஆறாத்துயரத்தில் தவிக்கின்றோம்!! இவருடைய இழப்பை...